
“வள்ளுவச் சூரியனைச் சுற்றி வரும் மூடக்கோள்கள்” என்ற பொருண்மையிலான இக்கருத்தரங்கம் கல்லூரியின் முதல்வர் முனைவர் த. பயஸ் மிசியர் அவர்களது அறிமுக உரையுடன் தொடங்கியது. தஞ்சாவூர், தமிழவேள் உமாமகேஷ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ந. எழிலரசன் அவர்கள் கருத்தரங்க உரையாற்றினார்கள்.